Map Graph

சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

சுந்தரராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் சுமார் 950 வருடங்கள் பழமையானது. மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் தாயார் சவுந்தரவல்லி ஆவர்.

Read article